Friday, April 1, 2011

செம்மொழிவாரியத்திற்கு பேராசிரியர்.அரங்கசாமியால் தரப்பட்ட திட்டங்களின் ஆய்வுத் தலைப்புக்கள்

                                  குறுகிய காலத் திட்டங்கள்          :



1. தொல்காப்பிய மரபியல்
2. தொல்காப்பியக் கொள்கைகள்
3. தொல்காப்பிய இலக்கிய நோக்கு
4. தொல்காப்பிய வாழ்வியல் நோக்கு
5. தொல்காப்பிய மெய்யியல்




 





6. பஞ்ச மரபு ஐந்திறம் கூறும் கொள்கைகள்
7. பஞ்ச மரபு ஐந்திறம் கூறும் இசை நடனம் கூத்து
8. பஞ்ச மரபு ஐந்திறம் கூறும் மரபு
9. பஞ்ச மரபு ஐந்திறம் கூறும் இலக்கிய நோக்கு



 







10. திருக்குறள் தோற்றக்களம்
11. திருக்குறள் மனிதவளம்
12. திருக்குறள் உரைகாணும் நெறிமுறைகள்
13. திருக்குறள் அறவியல்
14. திருக்குறள் பொருளியல்
15. திருக்குறள் இன்பவியல்
16. திருக்குறள் மெய்யியல்
17. திருக்குறள் வாழ்வியல்







18. சங்கஇலக்கியம் தனித்தமிழ் மரபு
19. சங்கஇலக்கியம் கோட்பாடுகள்
20. சங்கஇலக்கியம் இலக்கிய நோக்கு
21. சங்கஇலக்கியம் வாழ்வியல்
22.சங்கஇலக்கியம் சொல்லடைவு
23. சங்கஇலக்கியம் பொருளடைவு
24.சங்கஇலக்கியம் மெய்யியல்
25. சங்கஇலக்கியம் அறவியல்
                                                             





 
  








26.உரைஆசிரியர்களின் காலச்சூழல்
27. உலக அளவில் தமிழர் தடயங்க்ள்
28.பழந்தமிழ் வரிவடிவ வரலாறு
29.இலக்கண இலக்கிய வரலாறு
30.புலவர் ஆளுமை வரலாறு

  
 

   

31.தமிழ் மந்திர மறைபொருள் எழுத்து வரலாறு
31.தமிழ் அறிவர் , அந்தணர் , பார்ப்பார் மரபு
32. மக்கள் இலக்கியம்
33. திணைநிலைக் கோட்பாடு
34.செவ்வியல் இயலக்கியம்

 
                                              

                




35.உலகளாவிய செவ்வியல் தடயங்கள்
36.கி.மு.நூற்றாண்டுக் கல்வெட்டு ஆய்வுகள்
37.தமிழர் இயற்கைக் கோட்பாடும் சூழ்நிலை இயலும்
38. சங்க இலக்கிய உரைகள் மொழிபெயர்ப்புக்கள்
39.இந்திய மொழிகளில் சங்க இலக்கியத் தடயங்கள்


                                                                                               

                                                               

40.தமிழ் இணைய தளங்களில் உள்ள பிழைகள் புரரணக்குப்பைகள், வைதிகக் கலப்பு, தொன்மவியல் பார்வை
41.எழுத்துச் சீர்திருத்தம்
42.தமிழும் தரமும் அறிவியல் பார்வை

                                                              

                             நீண்ட காலத் திட்டங்கள்                     :

 

1. உலக மொழிகளில் கலந்துள்ள தமிழ் வேர்ச்சொற்கள்
 2. உலக மொழிகளில் தமிழ் உறவுப் பெயர்கள்
 3. உலக மொழிகளில் தமிழ் ஊர்ப்பெயர்கள்
 4. உலகளாவிய தமிழின் தொல்மரபுத் தடயங்கள்
 5. உலகளாவிய தமிழின் தொன்மைச் சிவ சமயத் தடயங்கள்










6. தமிழ்க் கல்வெட்டுக்கள் பதிப்பும் ஆய்வும்
7. மொழியும் தரமும் தமிழும் தரமும் பன்முக ஆய்வு
8. எண் தமிழ் , எட்டு வகைத்தமிழ்
9. நாட்டுப்புறத் தொழில் கலைச் சொற்கள்
10. மலைவாழ் மக்கள் மொழி, பண்பாடு, கலை மரபுகள்
11. ஏடு தொகுத்தலும் ஆய்வும்


 


12.உலகளாவிய எழுத்து வடிவங்கள் தமிழின் கொடை
13.சிறந்த ஆய்வு நூல்களைப் பதிப்புச் செய்தல்
14.சித்தர் இயலக்கியம் மருத்துவம் ஆய்வுகள்
 15. மந்திரம் தந்திரம் ஆய்வுகள்
16. தமிழர் மெய்யியல் நந்தி முறை கந்தன் முறை
17.சிந்துவெளித் தமிழின் உலகளாவிய தாக்கங்கள்








18. பேச்சுத் தமிழ் இலக்கணம் அகரமுதலி, வட்டாரவழக்கு, அறிவியல் தமிழ்
19. கலைச் சொல் பொதுமைப் படுத்துதல்
20. ஊடகத்தமிழ் செம்மையாக்கம்
21. கணினித் தமிழ் செம்மையாக்கம்
 










22.ஓவிய எழுத்து முதல் கணினி எழுத்து வரை தொகுத்தலும் ஆய்தலும்
23. தமிழ் உலகின் முதல் தாய்மொழி
24. தமிழ் திராவிட மொழிகளின் தலைமை
25. உலக நாகரிகங்களுககுத் தமிழின் பங்களிப்பு

No comments:

Post a Comment